இறை ஒளி 2019

21 Dec 2019 | 06:00 pm
இடமும் காலமும் / Place & Time: தூய ஆரோக்கிய அன்னை தமிழ் கத்தோலிக்க பங்கு பாடகர் குழாம் வழங்கும் இறை ஒளி 2019 நிகழ்வு மார்கழி மாதம் 21ம் திகதி தூய ஆரோக்கிய அன்னைப் பங்கு மண்டபத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. உங்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


மாலை 6.00 மணி