திருத்தந்தையின் “அன்பின் மகிழ்வு” திருத்தூது அறிவுரை மடல் / “Amoris Laetitia” (The Joy of Love)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள, “Amoris laetitia (The Joy of Love)” அதாவது, “அன்பின் மகிழ்வு” என்ற திருத்தூது அறிவுரை மடல், ஏப்ரல் 8, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது. குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில், 2014ம் ஆண்டு நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்...
Read More →