• முகப்பு
    Home
  • திருப்பலி நேலை
    OLGH LIVE
  • எமது பங்கு
    Our Parish
    • பங்குத் தந்தை
      Parish Priest
    • பங்கின் நோக்கம்
      Our Mission
    • பங்குச் சபை
      Parish Council
    • பங்கில் பதிவு
      Parish Registration
    • தொடர்புகளுக்கு
      Contact
  • செய்திகளும் நிகழ்வுகளும்
    News & Events
    • செய்திமடல்
      Newsletter
    • புனித நாட்கள்
      Holy Days
    • புனிதர்களின் திருவிழாக்கள்
      Saint Feast Days
    • திருப்பயணங்கள்
      Pilgrimages
    • மற்றய நிகழ்வுகள்
      Other Events
  • ஆக்கங்களும் பதிவுகளும்
    Blog & Media
    • காணொளிகள்
      Videos
    • படத்தொகுப்பு
      Gallery
    • பதிவுகள்
      Blog

பங்கின் நோக்கம் / Our Mission

தூய ஆரோக்கிய அன்னை பங்கின் எதிர்நோக்கு

நாம் அனைவரும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினர், இறை வார்த்தையிலும், அருள் அடையாளங்களிலும் நம்பிக்கைகொண்டு எம் வாழ்வை அர்ப்பணித்து எம் வாழ்வுமுறைகள், மதிப்பீடு, மொழி, ஆகியவற்றை உள்ளடக்கி, தலைமுறை தலைமுறையாக எம் விசுவாச வாழ்வினூடாக காத்து வாழ்ந்து வளரும் ஓர் தனி இனமாகும்.

  • நாம் அனைவரும் எமது ஆன்மீக அறநெறி நற்பண்புகளை கடைப்பிடித்து, எம் குடும்பங்களுக்கும், சமூதாய வாழ்விற்கும் அர்ப்பணித்து வாழ்பவர்கள்.
  • இளைஞர்களை எமது பங்குசபை வாழ்வில், திறன்கொண்ட பணியில் முழுமையாக செயல்பட ஊக்குவிப்பவர்கள்.
  • எம் சமூதாயத்தில் வாழும் முதியோர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை இனங்கண்டு, அவர்களை வேறுபட்ட நிலைகளில் பங்குகொள்ளச் செய்து,ஊக்குவித்து அவர்களது கலாச்சாரம், பண்பாடுகள், நடைமுறைகள் ஆகியவற்றை ஏற்று மதித்து வாழ்பவர்கள்;.
  • எமது சமூகத்தில் வாழும் வலிமை குன்றியோர், நோயாளர், வறுமையில் வாடுவோர், தனிமைப்படுத்தப்பட்டோர், புதிதான குடிவரவாளர்கள் ஆகியோரை இனங்கண்டு உதவிக்கரம் கொடுப்பவர்கள்
  • எமது கத்தோலிக்க விசுவாசத்தை ரொறன்டோ பெரும்பாகத்தில் வாழும் ஏனைய கத்தோலிக்க மக்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள்.
  • நாம் அனைவரும், அன்பு, அரவணைப்பு ஆதரவு தேடி அலைவோருக்கு நேசக்கரம் நீட்டி, இடமளித்து வரவேற்கும் ஓர் பங்கு சமூதாயமாகும்.
MISSION STATEMENT

We are, a Roman Catholic Community dedicated to living our faith through Word and Sacrament. As a distinct ethnic community we strive to preserve our Tamil cultural traditions. Customs, Values and Language for generations through our faith life.

  • We are committed to spiritual and moral development of family and community life.
  • Encourage our youth to participate actively in our parish life.
  • We recognize that our seniors are vital to the life of our community and encourage their involvement in all areas. Foster a culture, which demonstrates that they are appreciated and valued.
  • We are committed to taking care of the vulnerable members of our community (the sick, poor, lonely & new immigrants).
  • We share our Catholic Faith with the larger Catholic Community of Toronto;
  • We are a welcoming community that seeks to provide a place of comfort and a spirit of acceptance and love for all.

அறிவித்தல்கள்

‹›

RSS வத்திக்கான் செய்திகள்

  • தடம் தந்த தகைமை – அம்மோனியர் மற்றும் சிரியரை வெற்றிகொண்ட தாவீது June 14, 2025
  • மனிதகுலம் மீண்டும் ஒளியின் பாதைகளில் நடக்கத் தொடங்கும் June 14, 2025
  • அருளாளராக உயர்த்தப்பட உள்ள Floribert Bwana Chui June 14, 2025
  • கடவுளை அறியாது இருப்பதே மிகக்கொடிய வறுமை - திருத்தந்தை June 14, 2025
  • செப்டம்பர் மாதத்தில் அருளாளர் கார்லோ அகுதீஸ்க்கு புனிதர் பட்டம் June 14, 2025

RSS வத்திக்கான் வானொலி

  • தமிழ் நிகழ்ச்சிகள் 14.06.2025 June 14, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 13.06.2025 June 13, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 12.06.2025 June 12, 2025

முக்கிய பதிவுகள்

© 2016 All Rights Reserved - Our Lady of Good Health Tamil Parish, 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, 416-264-OLGH (6544) Email: office@olghtamilparish.com