• முகப்பு
    Home
  • திருப்பலி நேலை
    OLGH LIVE
  • எமது பங்கு
    Our Parish
    • பங்குத் தந்தை
      Parish Priest
    • பங்கின் நோக்கம்
      Our Mission
    • பங்குச் சபை
      Parish Council
    • பங்கில் பதிவு
      Parish Registration
    • தொடர்புகளுக்கு
      Contact
  • செய்திகளும் நிகழ்வுகளும்
    News & Events
    • செய்திமடல்
      Newsletter
    • புனித நாட்கள்
      Holy Days
    • புனிதர்களின் திருவிழாக்கள்
      Saint Feast Days
    • திருப்பயணங்கள்
      Pilgrimages
    • மற்றய நிகழ்வுகள்
      Other Events
  • ஆக்கங்களும் பதிவுகளும்
    Blog & Media
    • காணொளிகள்
      Videos
    • படத்தொகுப்பு
      Gallery
    • பதிவுகள்
      Blog

புனித நாட்கள்

திருநீற்றுப் புதன் / Ash Wednesday

26 Feb 2020 | 07:30 pm
Phone : 416.264.6544 / 416.569.5833
Email : office@olghtamilparish.com
இடமும் காலமும் / Place & Time: ஸ்காபரோ மரியாவின் மாசற்ற இருதய ஆலயம்
131 Birchmount Rd, Toronto, ON M1N 3J7

மாலை 7:30 மணி
தொடர்புகளுக்கு / Contact Telephone: 416-264-OLGH (6544) Email: office@olghtamilparish.com

தவக்காலத்தின் தொடக்க நாள் இந்த நாள்.

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

உபவாசமும் சுத்த போசனமும் கடைபிடிக்கும் ஓறுத்தலின் நாள் இந்த நாள்.

இந்த நாளும், இனிவரும் நாட்களும் நிறைந்த பலன் தரும் நல்ல நாட்களாக அமைந்திட வாழ்த்துகின்றேன்.

செபம், தவம், ஈகை இவை இன்றைக்கு விளம்பரத்திற்குரிய ஒன்றாக, ஒரு புதிய கலாச்சார வடிவம் எடுத்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. எச்சரிக்கையோடு கவனத்தில் கொள்வது நல்லதே.

இந்த மூன்றும் அதனுடைய உண்மையானத் தன்மையோடு கடைபிடிக்கப்பட்டாலேயே அதன் பலனை காண முடியும். இதனைத் தான் உலகப்போக்கின்படி கைம்மாறு எதிர்பார்ப்போர் கடவுளின் கைம்மாழைற பெற முடியாது என்று எச்சரிக்கின்றார். கவனத்தில் கொள்வோம்.

மண்ணில் இருந்து உருவான நாம் மண்ணுக்கே கையளிக்கபட உள்ளோம், இதனை உணர்ந்தவர்களாய் வழிபாட்டிற்கு கடந்து செல்வோம். பயனுற வாழ்வோம்.

© 2016 All Rights Reserved - Our Lady of Good Health Tamil Parish, 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, 416-264-OLGH (6544) Email: office@olghtamilparish.com