• முகப்பு
    Home
  • திருப்பலி நேலை
    OLGH LIVE
  • எமது பங்கு
    Our Parish
    • பங்குத் தந்தை
      Parish Priest
    • பங்கின் நோக்கம்
      Our Mission
    • பங்குச் சபை
      Parish Council
    • பங்கில் பதிவு
      Parish Registration
    • தொடர்புகளுக்கு
      Contact
  • செய்திகளும் நிகழ்வுகளும்
    News & Events
    • செய்திமடல்
      Newsletter
    • புனித நாட்கள்
      Holy Days
    • புனிதர்களின் திருவிழாக்கள்
      Saint Feast Days
    • திருப்பயணங்கள்
      Pilgrimages
    • மற்றய நிகழ்வுகள்
      Other Events
  • ஆக்கங்களும் பதிவுகளும்
    Blog & Media
    • காணொளிகள்
      Videos
    • படத்தொகுப்பு
      Gallery
    • பதிவுகள்
      Blog

மற்றய நிகழ்வுகள்

2000 அருள் நிறை மரியே தொடர் செபமாலை (2000 HAIL MARY DEVOTION)

07 Oct 2020 | 08:30 am - 07:00 pm

ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் எமது பங்கு மரியாயின் சேனையின் அங்க்த்தவர்களால் ஒழுங்செய்கின்ற 2000 அருள் நிறை மரியே தொடர் செபமாலை இம்முறை தூய செபமாலை அன்னையின் திருவிழாவான நாளை புதன்கிழமை (10/07/2020) காலை 8:30 மணிக்கு திருப்பலியுடன் ஆரம்பமாகி இரவு 7:00 மணி வரை ZOOM செயலியைப் பயன்படுத்தி இணையவழி முலம் நடைபெறவிருக்கின்றது. இத்தொடர் செபமாலையில் கலந்து மரியன்னையின் புகழ்பாட அனைவரையும் அழைக்கின்றோம்.

ZOOM செயலி இணைப்பு விபரம்

https://us02web.zoom.us/j/82172012712?pwd=UU9KUUM3TG5mejZPc2Y4ZkdhRG9TUT09
Meetng ID: 821 7201 2712
Passcode: 297002

தொடர்புகளுக்கு / Contact 416-264-OLGH (6544)

அறிவித்தல்கள்

‹›

RSS வத்திக்கான் செய்திகள்

  • தடம் தந்த தகைமை – அம்மோனியர் மற்றும் சிரியரை வெற்றிகொண்ட தாவீது June 14, 2025
  • மனிதகுலம் மீண்டும் ஒளியின் பாதைகளில் நடக்கத் தொடங்கும் June 14, 2025
  • அருளாளராக உயர்த்தப்பட உள்ள Floribert Bwana Chui June 14, 2025
  • கடவுளை அறியாது இருப்பதே மிகக்கொடிய வறுமை - திருத்தந்தை June 14, 2025
  • செப்டம்பர் மாதத்தில் அருளாளர் கார்லோ அகுதீஸ்க்கு புனிதர் பட்டம் June 14, 2025

RSS வத்திக்கான் வானொலி

  • தமிழ் நிகழ்ச்சிகள் 14.06.2025 June 14, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 13.06.2025 June 13, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 12.06.2025 June 12, 2025

முக்கிய பதிவுகள்

© 2016 All Rights Reserved - Our Lady of Good Health Tamil Parish, 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, 416-264-OLGH (6544) Email: office@olghtamilparish.com