• முகப்பு
    Home
  • திருப்பலி நேலை
    OLGH LIVE
  • எமது பங்கு
    Our Parish
    • பங்குத் தந்தை
      Parish Priest
    • பங்கின் நோக்கம்
      Our Mission
    • பங்குச் சபை
      Parish Council
    • பங்கில் பதிவு
      Parish Registration
    • தொடர்புகளுக்கு
      Contact
  • செய்திகளும் நிகழ்வுகளும்
    News & Events
    • செய்திமடல்
      Newsletter
    • புனித நாட்கள்
      Holy Days
    • புனிதர்களின் திருவிழாக்கள்
      Saint Feast Days
    • திருப்பயணங்கள்
      Pilgrimages
    • மற்றய நிகழ்வுகள்
      Other Events
  • ஆக்கங்களும் பதிவுகளும்
    Blog & Media
    • காணொளிகள்
      Videos
    • படத்தொகுப்பு
      Gallery
    • பதிவுகள்
      Blog

மற்றய நிகழ்வுகள்

குருத்துவத்தில் பொன்விழாக் காணும்அருட்கலாநிதி சீ. யோ இம்மனுவேல் அடிகளார் அவர்களின் நன்றித் திருப்பலி

13 Nov 2016 | 04:30 pm - 06:00 pm
இடமும் காலமும் / Place & Time: ஸ்காபரோ மரியாவின் மாசற்ற இருதய ஆலயம்
131 Birchmount Rd, Toronto, ON M1N 3J7
குருத்துவத்தில் பொன்விழாக் காணும் அருட்கலாநிதி சீ. யோ இம்மனுவேல் அடிகளார் அவர்களின் நன்றித் திருப்பலி.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
The Golden jubilee celebration mass of Rev. Fr. S.J. Emmanuel

About Fr. S.J. Emmanuel

Rev Fr. S.J. Emmanuel has served the Catholic Church and the Tamil Community for the last 50 years
As a Parish Priest, As a Director the Diocesan Catechists, As a Professor of Theology, As a Dean of Theology, As a Rector of Major Seminary, As a Vicar General of Jaffna Diocese, Including being consultant Asian Bishop’s Conference and visiting Professor in Universities abroad.

He has been serving the Tamil Community as President of Global Tamil Forum. He has published several books, articles, lectures on the Tamil Struggle for Peace and Justice and on Theology.

குருத்துவத்தில் பொன்விழாக் காணும் அருட்கலாநிதி சீ. யோ இம்மனுவேல் அடிகளார்

கத்தோலிக்க திருஅவைக்கும் தமிழ் சமூகத்திற்க்கும்
பங்குக் குரவராக, மறையாசிரியர்களின் இயக்குனராக, இறையியல் பேராசிரியராக, இறையியல் பீடத்தின் முதல்வராக, உயர் குருமடத்தின் அதிபராக, யாழ் மறைமாவட்டத்தின் முதல்வராக 50 ஆண்டுகள் பணியாற்றியதோடு, புலம்பெயர் தமிழ் மக்களின் உலகத் தமிழர் பேரவையின் தலைவராக பணியாற்றி வருகின்றார். இறையியல் பற்றியும், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் விடுதலைக்குமாக போராட்டம் பற்றியும் பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டு உலக மன்றங்களில் பல உரைகளையும் நாட்டின் தலைவர்களிடமும் பல பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டு அளப்பரிய பணிகள் ஆற்றியுள்ளார்.

.


மாலை 4:30 மணி

அறிவித்தல்கள்

‹›

RSS வத்திக்கான் செய்திகள்

  • தடம் தந்த தகைமை – அம்மோனியர் மற்றும் சிரியரை வெற்றிகொண்ட தாவீது June 14, 2025
  • மனிதகுலம் மீண்டும் ஒளியின் பாதைகளில் நடக்கத் தொடங்கும் June 14, 2025
  • அருளாளராக உயர்த்தப்பட உள்ள Floribert Bwana Chui June 14, 2025
  • கடவுளை அறியாது இருப்பதே மிகக்கொடிய வறுமை - திருத்தந்தை June 14, 2025
  • செப்டம்பர் மாதத்தில் அருளாளர் கார்லோ அகுதீஸ்க்கு புனிதர் பட்டம் June 14, 2025

RSS வத்திக்கான் வானொலி

  • தமிழ் நிகழ்ச்சிகள் 14.06.2025 June 14, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 13.06.2025 June 13, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 12.06.2025 June 12, 2025

முக்கிய பதிவுகள்

© 2016 All Rights Reserved - Our Lady of Good Health Tamil Parish, 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, 416-264-OLGH (6544) Email: office@olghtamilparish.com