• முகப்பு
    Home
  • திருப்பலி நேலை
    OLGH LIVE
  • எமது பங்கு
    Our Parish
    • பங்குத் தந்தை
      Parish Priest
    • பங்கின் நோக்கம்
      Our Mission
    • பங்குச் சபை
      Parish Council
    • பங்கில் பதிவு
      Parish Registration
    • தொடர்புகளுக்கு
      Contact
  • செய்திகளும் நிகழ்வுகளும்
    News & Events
    • செய்திமடல்
      Newsletter
    • புனித நாட்கள்
      Holy Days
    • புனிதர்களின் திருவிழாக்கள்
      Saint Feast Days
    • திருப்பயணங்கள்
      Pilgrimages
    • மற்றய நிகழ்வுகள்
      Other Events
  • ஆக்கங்களும் பதிவுகளும்
    Blog & Media
    • காணொளிகள்
      Videos
    • படத்தொகுப்பு
      Gallery
    • பதிவுகள்
      Blog

தேவ வார்த்தைகளும் கானங்களும்

/
Update Required To play the media you will need to either update your browser to a recent version or update your Flash plugin.

நீர் தந்த வாழ்க்கையிது உன் கருணை மூச்சு இது

Posted on 20 Feb 2016

நீர் தந்த வாழ்க்கையிது உன் கருணை மூச்சு இது
என்னில் வாழும் என்னிறைவா எதை உனக்கு நான் தருவேன் 2

ஏற்றுக்கொள்ளும் என் தேவா
என்னையே நான் தருகின்றேன்
ஏற்றுக்கொண்ட என் வாழ்வை
என்றும் உமதாய் மாற்றிடுமே 2

சோர்ந்துபோன மனதினையே ஏந்தி பீடம் வந்தேன் அதை
மாற்ற வேண்டி கேட்டேன்
எனை அழைக்கும் சுமைகளையே தாங்கி பீடம் வந்தேன்
அதை ஏற்க வேண்டி கேட்டேன்
எம்மிடம் நீர் என்ன வேண்டும் என்று கேட்கிறீர்
எதனைக் கொடுக்க என்று நானும் ஏங்கித் தவிக்கிறேன்
என்னிடம் உள்ளதோ எந்தன் வாழ்வு ஒன்றேதான்

ஏற்றுக்கொள்ளும் … …

நிலத்தில் விளைந்த கனிகளையே காணிக்கையாய்த் தந்தேன்
அதை ஏற்க வேண்டிக் கேட்டேன்
உலகில் சிறந்த பொருட்களையே உந்தன் பாதம் வைத்தேன்
அதை உமதாய் மாற்றக் கேட்டேன்
எம்மிடம் நீர் என்ன வேண்டும் என்று கேட்கிறீர்
எதனைக் கொடுக்க என்று நானும் ஏங்கித் தவிக்கிறேன்
என்னிடம் உள்ளதோ எந்தன் வாழ்வு ஒன்றேதான்

ஏற்றுக்கொள்ளும் … …

அறிவித்தல்கள்

‹›

RSS வத்திக்கான் செய்திகள்

  • தடம் தந்த தகைமை – அம்மோனியர் மற்றும் சிரியரை வெற்றிகொண்ட தாவீது June 14, 2025
  • மனிதகுலம் மீண்டும் ஒளியின் பாதைகளில் நடக்கத் தொடங்கும் June 14, 2025
  • அருளாளராக உயர்த்தப்பட உள்ள Floribert Bwana Chui June 14, 2025
  • கடவுளை அறியாது இருப்பதே மிகக்கொடிய வறுமை - திருத்தந்தை June 14, 2025
  • செப்டம்பர் மாதத்தில் அருளாளர் கார்லோ அகுதீஸ்க்கு புனிதர் பட்டம் June 14, 2025

RSS வத்திக்கான் வானொலி

  • தமிழ் நிகழ்ச்சிகள் 14.06.2025 June 14, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 13.06.2025 June 13, 2025
  • தமிழ் நிகழ்ச்சிகள் 12.06.2025 June 12, 2025

முக்கிய பதிவுகள்

© 2016 All Rights Reserved - Our Lady of Good Health Tamil Parish, 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, 416-264-OLGH (6544) Email: office@olghtamilparish.com